பிறைநிலா ஊடக வலையமைப்பு ஏற்பாடு செய்திருக்கும் மாபெரும் இலவச ஊடகத்துறைசார் பயிற்சிப் பட்டறை, குருநாகல் நகரில்
பிறைநிலா ஊடக வலையமைப்பு ஏற்பாடு செய்திருக்கும் மாபெரும் இலவச ஊடகத்துறைசார் பயிற்சிப் பட்டறை, குருநாகல் நகரில்....
12 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலாரும் பங்குகொள்ளலாம்.
150 மாணவருக்கே அனுமதி.
செய்தி வாசித்தல், மேடை அறிவிப்பு, வானொலி அறிவிப்பு என்பவற்றுக்கான செயன்முறைப் பயிற்சிகள்.
பங்குகொள்ள விரும்புவோர் எதிர்வரும் 2024.10.20 ம் திகதிக்கு முன் உங்கள் பெயர், வயது, முகவரி என்பவற்றை வட்சப் மூலம் மாத்திரம் அனுப்பி விட்டு கீழுள்ள எமது வட்சப் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
மேலதிக விபரங்களை விரைவில் உங்களுக்கு அறியத் தருகின்றோம்.
Comments
Post a Comment